மாணவர் சங்க கோரிக்கை-பிரச்சாரத்தை விளக்கி நமது நிருபர் மே 26, 2019 5/26/2019 12:00:00 AM மாணவர் சங்க கோரிக்கை-பிரச்சாரத்தை விளக்கி தயாரிக்கப்பட்டுள்ள குறுந்தகடை கேரள முன்னாள் கல்வி அமைச்சர் எம்.ஏ.பேபி வெளியிட்டார். வழக்கறிஞர் அனந்தசேகர், குழித்துறை முன்னாள் நகர்மன்ற தலைவர் டெல்பின் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். Tags student demanding campaign பிரச்சாரத்தை விளக்கி மாணவர் சங்க கோரிக்கை