tamilnadu

img

இந்தியில் ரீமேக் ஆகும் சூப்பர் டீலக்ஸ்

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் மார்ச் 29 அன்று வெளிவந்தது. கலவையான விமர்சனத்தையும் பெற்றது. இருப்பினும் இந்த படத்தில் நடித்த விஜய்சேதுபதி, சமந்தா, பகத் பாசில் ஆகியோர்களுக்கு பாராட்டுகள் குவிந்தது.

இந்த படத்தை அனுராக் காஷ்யப் உள்ளிட்ட இந்திதிரைப்பட பிரபலங்கள் இந்த படத்தை பாராட்டியுள்ளார்கள். இந்த நிலையில் இந்திதிரைப்பட முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் இந்தியிலும் தியாகராஜன் குமாரராஜாவே இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

;