tamilnadu

img

பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் திட்ட கூட்டாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அதன் விவரம் ;
பணி: திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் திட்ட கூட்டாளர்
சம்பளம்: Project/ Field Coordinator ரூ.15,000/-
Project/ Field Associate ரூ.12,000/-

தகுதி: Project/ Field Coordinatorn P.G. with M.Phil. in Psychology/ Sociology/ Social Work from a recognized university
Project/ Field Associate Interested Candidates have passed P.G. in Psychology/ Sociology/ Social Work from a recognized university

தேர்வு செய்யப்படும் முறை:  நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆவணங்களுடன் மின்னஞ்சல்/ அஞ்சல்/ கூரியர் மூலம் அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் : kadhir1971@periyaruniversity.ac.in. 

முகவரி: S. கதிரவன், Ph.D., முதன்மை ஆய்வாளர்- DCW திட்டம், பேராசிரியர் & தலைவர், உளவியல் துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம்- 636 011

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.09.2021

அதிகாரப்பூர்வ இணையதள பக்கம்: https://www.periyaruniversity.ac.in/

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள https://www.periyaruniversity.ac.in/Documents/2021/Advt/Psychology.pdf இந்த லிங்கில் சென்று காணவும்

;