tamilnadu

img

முதல்வர் பழனிச்சாமி எடப்பாடி தொகுதி வேட்புமனு தாக்கல்

முதல்வர் பழனிச்சாமி எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தனது வேட்புமனு தாக்கல் செய்தார். 
எடப்பாடி வட்டாட்சி அலுவலகத்தில் இன்று மதியம் 1.15 மணியவில் அதிமக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் அலுவலர் எஸ்.தனலிங்கத்திடம் வேட்புமனுதாக்கல் செய்தார். 
எடப்பாடி பழனிச்சாமி 7வது முறையாக எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

;