tamilnadu

img

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வேண்டுமா?

சென்னை உயர்நீதிமன்றத்தில் Assistant Programmer- கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன் விவரங்கள்;
NOTIFICATION No: 17 /2021
நிறுவனம்: Madras High Court
பணி: Assistant Programmer
காலிப்பணியிடங்கள்: 46
சம்பள விவரம் : ரூ .35900 - ரூ113500
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.03.2021
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள https://www.mhc.tn.gov.in/recruitment/docs/no_17_2021.pdf

;