tamilnadu

img

வீடுவீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கோரினார்

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் திமுக சார்பில போட்டியிடும் ஆர்.டி.சேகர் வீடுவீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கோரினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், சிபிஎம் பகுதிச் செயலாளர் விஜயகுமார், இந்திரதீபம், மகேஷ், ராமதாஸ், வேலவன், கோட்டீஸ்வரி, பரதன், வெற்றிராஜன்(சிபிஎம்), சுப்பிரமணி(சிபிஐ), கல்தூண்(விசிக), ந.பாஸ்கர் (மதிமுக), அமீது, சுல்தான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;