tamilnadu

img

சிபிஎம் மாநாடுகளால் களைகட்டும் உத்தரப்பிரதேசம்

நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை, ஒன்றியம், தாலுகா மற்றும் மாவட்ட மாநாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஓரளவு சிறப்பு ஏற்பாடுகளுடனும், அதிகளவு கட்சி ஊழியர்களின் எண்ணிக்கையுடன் வெகுசிறப்பாக மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. சிபிஎம் மாநாடுகளால் உத்தரப்பிரதேசம் களைகட்டியுள்ளது. (படம் : எட்டாவா மாவட்ட மாநாடு)