tamilnadu

img

பயிற்சி நிறைவு அணிவகுப்பு...

தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி துணை கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா வண்டலூர், ஊனமாஞ்சேரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார். இந்த விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

;