மழையால் சேதமடைந்த சாலை நமது நிருபர் டிசம்பர் 11, 2024 12/11/2024 12:00:26 PM சென்னை சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ்சாலையில் புதனன்று பெய்த மழையால் திட்டுத்திட்டாக மழைநீர் தேங்கியது. இதனால் அவ்வழியே பயணிப்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். படம் வீர.கவிமணி