மார்க்சிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு கிளையின் மூத்த தோழர் ஆர்.ராஜலட்சுமி உடல் நலம் குன்றியுள்ளார்.வீட்டில் சிகிச்சை பெற்றுவரும் அவரை கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். விரைந்து முழுமையாக குணமடைந்து கட்சிப்பணியாற்ற வேண்டும் என்று அப்போது அவர் வாழ்த்தினார். கட்சியின் மாவட்ட செயற்குழுஉறுப்பினர் ஜி.மோகனன், சி.சங்கர் பகுதி செயலாளர் கே.வேலன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.வி.சிவக்குமார், வி.அரிகிருஷ்ண