tamilnadu

img

ஆவின் நிறுவனம் சாதனை

தமிழ்நாட்டில் ஜூலை 22 அன்று 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் சாதனை படைத்துள்ளது என்றும் தமிழ்நாட்டில் 2800 மெட்ரிக் டன் வெண்ணெய்யும், 4200 மெட்ரிக் டன் பால் பவுடரும் கையிருப்பில் உள்ளது என்றும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.