tamilnadu

img

தனித்து விடப்பட்ட பாஜக!

“ஒரு வருடமாக கூட்டணிக்கு ஆள்பிடிக்க முயற்சித்தும் பாஜகவால் தனக்கு ஏற்ற கட்சியைப் பிடிக்க முடியவில்லை. கூட்டணியையும் அமைக்க முடியவில்லை. அதுபோல் அதிமுகவும் கூட்டணி அமைக்கவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. கூட்டணியே அமையாமல் மோடி தமிழகத்திற்கு வந்து செல்கிறார். இவர்களால் தமிழ்நாட்டில் எப்படி வெற்றி பெற முடியும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.