tamilnadu

img

‘தமிழகம் மூன்றாக வேண்டும்!’

“நிதிநிலை அறிக்கையை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது வழக்கமான ஒன்றுதான். மக்களவைத் தேர்தலில் பாஜக தமிழகத்தில் 3-ஆவது இடம்பெற்றது. அதற்காக நாங்கள் தமிழகத்தைப் புறக்கணிக்கவில்லை. தமிழகத்தை 3 மாநிலமாகப் பிரித்தால், ஒரு மாநிலத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடி வீதம், ரூ. 45 ஆயிரம் கோடி நிதியைப் பெற்றுத் தருவோம்” என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம், ஆணவமாகவும், தமிழக மக்களை கேலி செய்யும் விதமாகவும் பேட்டி அளித்துள்ளார்.