tamilnadu

img

விவசாய பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகளை கணக்கெடுக்க தமிழக அரசு உத்தரவு

விவசாய பயன்பாட்டில் இல்லாத இலவச மின் இணைப்புகளை மாவட்ட வாரியாக கணக்கெடுத்து அறிக்கை சமர்பிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு
விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத நோக்கத்துக்குப் பயன்படுத்துவதாகப் புகார் எழுந்த நிலையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் தற்போது 23.56 லட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன.