tamilnadu

ரேசன் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை....

சென்னை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளதால், அனைத்து ரேசன் கடைகளும் மாதத் தில் வெள்ளிக்கிழமைகளில் செயல்படும் என தமிழக அரசு கூறியுள்ளது.மேலும், ஞாயிற்றுக்கிழமை களில் விடுமுறையும் அறிவிக்கப் பட்டுள்ளது.

;