tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டம்....

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டம் சனிக்கிழமையன்று (மார்ச் 6) மாநிலக்குழு அலுவலகத்தில் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன்,  உ.வாசுகி, அ.சவுந்தரராசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;