tamilnadu

img

தேர்தல் நிதியளிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டம், ஆர்.கே. நகர் பகுதிக் குழு சார்பில் தேர்தல் நிதி 2.60 லட்ச ரூபாயை பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார் வழங்க மாநிலச் செயலாளர்  கே.பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன், மாமன்ற உறுப்பினர் பா.விமலா, பகுதிக்குழு உறுப்பினர்கள் சேகர், மேரி, குணசுந்தரி, கீதா ஆகியோர் உடன் இருந்தனர்.