ரயில் நிலையத்தில் பிளாட் பார்ம் சீரமைக்கும் பணி நமது நிருபர் ஆகஸ்ட் 17, 2019 8/17/2019 12:00:00 AM கும்மிடிப்பூண்டி மார்கம் அத்திப்பட்டு-புதுநகர் ரயில் நிலையத்தில் பிளாட் பார்ம் சீரமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.