tamilnadu

img

தமிழக அளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்பு

தமிழக ஆளுநராக ஆர்.என் ரவி இன்று பதவி யேற்றுக்கொண்டார்.
கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பதவிஏற்பு விழா நடைபெற்றது.  இதில்  ஆர்.என். ரவி ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்டார்.  விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி ஆளுநருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.  இந்த விழாவில்  அரசியல் கட்சி தலைவர்கள் மாநிலங்களவை உறுப்பினர்கள் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். புதிய ஆளுநராக பதவி ஏற்ற ரவிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தகம் வழங்கி கௌரவித்தார் இந்த விழாவில் ஆளுநர் துணைவியாரும் பங்கேற்றார்.

 

;