திருப்பத்தூரில் ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஜூலை 9 அன்று நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக கோரிக்கைகள் வெற்றி பெற வலியுறுத்தி டிஆர்இயு கிளைச் செயலாளர் சி.ரவி தலைமையில் திருப்பத்தூர் ரயில்நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் கோட்டத் தலைவர் முத்துகிருஷ்ணன், கிளை நிர்வாகிகள் சி.கிருஷ்ணன், ஜெயபிரகாஷ் , சிஐடியு நிர்வாகிகள் காமராஜ், செல்வம், காசி, வீரபத்திரன், கிளை பொருளாளர் சத்யராஜ் ஆகியோர் பேசினர்.ஜூலை 9 அன்று நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக கோரிக்கைகள் வெற்றி பெற வலியுறுத்தி டிஆர்இயு கிளைச் செயலாளர் சி.ரவி தலைமையில் திருப்பத்தூர் ரயில்நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் கோட்டத் தலைவர் முத்துகிருஷ்ணன், கிளை நிர்வாகிகள் சி.கிருஷ்ணன், ஜெயபிரகாஷ் , சிஐடியு நிர்வாகிகள் காமராஜ், செல்வம், காசி, வீரபத்திரன், கிளை பொருளாளர் சத்யராஜ் ஆகியோர் பேசினர்.