“மோடி அயோத்தியில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தாராம்! அதற்கு ராகுல், பிரியங்கா, அகிலேஷ் யாதவ் & மனைவி டிம்பிள் வரவில்லையாம்! அது முஸ்லிம் ஓட் பேங்க் அரசியலாம்! அதனால் இந்துக்கள் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாமாம்! பேசுறது யாரு உள்துறை அமைச்சர்! ராமர் கோயில் திறப்பை அரசியல் விழாவாக மோடி நடத்தியதால் சங்கராச்சாரியார்களே வரவில்லை! அவர்களையும் திட்டுவாரோ அமித் ஷா..?” என்று பேராசிரியர் அருணன் கேள்வி எழுப்பியுள்ளார்.