tamilnadu

img

இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு வக்பு வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே. சேகர் பாபு, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மக்களவை, சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.