“மனித வளர்ச்சியில் இறைச்சி இன்றியமையாதது. இந்த விஷயம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இறைச்சி உணவு என்பது மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று. ஆனால், இன்றைய சூழலில் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மாறிவிட்டது. நான் நிறைய இறைச்சி சாப்பிடுபவன் என்பதாலேயே இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசுகிறேன்” என்று திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.