tamilnadu

img

கந்தர்வகோட்டை எம்எல்ஏ எம்.சின்னத்துரைக்கு தலைவர்கள் வாழ்த்து..

கந்தர்வகோட்டை தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்டு மகத்தான வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்  எம்.சின்னத்துரை, சென்னையில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து தம்முடைய சான்றிதழை வழங்கினார். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனையும் சந்தித்தார். இருவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

;