tamilnadu

img

ஒன்றிய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்பைசஸ் போர்டு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

ஒன்றிய அரசின்கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் ஸ்பைசஸ் போர்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 36 Spices Extension Traines பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம் : ஸ்பைசஸ் போர்டு (Spices Board)

பணி : Spices Extension Traines

காலியிடங்கள் : 36

தகுதி : விவசாயம், தோட்டக்கலை பிரிவில் பி.எஸ்.சி., அல்லது தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல், பயோடெக்னாலஜி, வனவியல் பி.எஸ்சி பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியை இயக்குவதற்கான திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :  35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : மாதம் ரூ.20.000

விண்ணப்பிக்கும் முறை : மேற்கொண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.indianspices.com அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின்படி 29.10.2021 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறவும்.

தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் கணினியில் பணிபுரியும் திறன், திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விவரங்களை அறிய, விண்ணப்பப் படிவம் பெற http://www.indianspices.com/sites/default/files/gtkNotificatin_No_SET_2021_01.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

;