tamilnadu

img

மதவாத கட்சிக்கு டாடா!

“வருகிற மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட எனக்கு அழைப்பு வந்தது உண்மைதான்; ஆனால் எந்த ஒரு மதத்தை போற்றும் கட்சியுடனும் நான் இணையமாட்டேன்; நான் இணையும் கட்சி குறித்து தேர்தலுக்கு பின்னர் அறிவிப்பேன்”  என்று திரைக்கலைஞர் சத்யராஜின் மகள் டாக்டர் திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.