புதிய தொழில் நிறுவனம் நமது நிருபர் ஜூலை 9, 2024 7/9/2024 8:51:51 PM மலைவாழ் மக்களுக்காக உதகை பகுதியில் ஒரு புதிய தொழில் சார்ந்த நிறுவனம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் அமைப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.