கரூர் தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட பிரச்சாரத்தில் மக்கள் வெள்ளம்.
இந்தியா கூட்டணியின் சிதம்பரம் தொகுதி விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மேற்கொண்டப் பிரச்சாரத்தில் நிரம்பி வழிந்த மக்கள் வெள்ளம். (செய்தி : 3)