tamilnadu

img

தோட்ட வேலைக்கும் செல்வார்

“தற்போது ஓபிஎஸ் இருக்கும் நிலையில், பாஜக தோட்ட வேலைக்கு அழைத்தால் கூட சென்று விடுவார். அதிமுக என்பது 52 வருடம் வாழ்ந்த ஆலமரம், இதை நேற்று முளைத்த புல்லான அண்ணாமலை, அசைத்து பார்க்க நினைப்பது முட்டாள்தனம்” என்று நடிகையும், அதிமுக பேச்சாளருமான விந்தியா பேசியுள்ளார்.