tamilnadu

img

குட்கா அரசின் ஆட்டம் விரைவில் முடியப் போகிறது.....

குட்கா விவகாரத்தில் முதல் முறையே இந்த நடவடிக்கைக்கு தடை போட்டது உயர் நீதிமன்றம். அடங்காமல் மறுபடியும் நோட்டீஸ் அனுப்பினார்கள். அதையும் இன்று ரத்து செய்துவிட்டது உயர்நீதிமன்றம். இந்த வேகத்தை குட்கா விற்பனையைத் தடுப்பதில் காட்டி இருக்கலாம். இன்னும் விற்பனை தொடருவதாகவே சொல்கிறார்கள். குட்கா அரசின் ஆட்டம் விரைவில் முடியப் போகிறது! 

மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்

;