tamilnadu

img

‘நினைவில் ஒளிரும் ஜிமிக்கிக் கம்மல்’ கவிதை நூல் வெளியீடு

திரைப்பட இயக்குநர் சீனுராமசாமி எழுதி, பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள ‘ ‘நினைவில் ஒளிரும் ஜிமிக்கிக் கம்மல்’ கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நூலை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வெளியிட திரைக்கலைஞர் விஜய் சேதுபதி  பெற்றுக் கொண்டார். உடன் கவிஞர் நந்தலாலா, பாரதி புத்தகாலயம் க.நாகராஜன், படைப்பாளிகள் எஸ்.ஏ.பெருமாள், இரா.தெ.முத்து, பபாசி தலைவர் சேது சொக்கலிங்கம் ஆகியோர் உடன் உள்ளனர்.