tamilnadu

img

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. . 

அதன் விவரம்: 

பணி
General Manager, Deputy General Manager (Information Technology) - 01
Deputy General Manager (Finance - 01
Company Secretary - 01

தகுதி: பொறியியல் துறையில் இளநிலைப் பட்டம், எம்சிஏ, எம்.எஸ்சி., சிஏ, சிஎம்ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.tnpl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளவாறு விண்ணப்பங்களை தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

அஞ்சல் முகவரி:  EXECUTIVE DIRECTOR (OPERATIONS)
TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED
NO.67, MOUNT ROAD, GUINDY, CHENNAI–600 032, TAMIL NADU

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.08.2022

மேலும் விவரங்கள் அறிய https://tnpl.b-cdn.net/wp-content/uploads/2022/08/TNPL_AdvtNorms_03-08-2022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

;