tamilnadu

img

ஐ.ஆர்.இ.எல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

ஐ.ஆர்.இ.எல் நிறுவனம் பயிற்சி பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்;
நிறுவனம் : ஐ.ஆர்.இ.எல்
பணி : வர்த்தக பயிற்சி
காலியிடங்கள் : 20

பணி : தொழில்நுட்ப பயிற்சி
காலியிடங்கள் : 01

கல்வி தகுதி : ஐ.டி.ஐ/ டிப்ளமோ/ பி.எஸ்.சி
வயது வரம்பு : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 9,000 முதல் 10,000 (தோராயமாக)
பணி இடம் : தமிழ்நாடு
விண்ணப்பிக்க இறுதி தேதி : 31.08.2021
மேலும் விவரங்கள் அறிய : www.irel.co.in என்ற ஐ.ஆர்.இ.எல்லின் திகார பூர்வ இணையதளத்தை அணுகவும்.

;