காப்பீட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பணியாளர் நியமனத்தை வலியுறுத்தி காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில் கடலூரில் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைவர் ராஜூ தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி வேலூர் கோட்டச் சங்க துணைத் தலைவர் ஜி.வைத்திலிங்கம் பேசினார்.