tamilnadu

img

சிபிஐ சட்டமன்ற  கட்சித் தலைவர் தேர்வு......

சென்னை:
தமிழக சட்டப்பேரவை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் கட்சி தலைவராக தளி டி.ராமச்சந்திரன், கொறடாவாக திருத்துறைப்பூண்டி க.மாரிமுத்து ஆகியோர் செய்யப்பட்டனர்.இந்த தகவலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

;