tamilnadu

img

முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வாழ்த்து...

புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். அப்போது அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மலர்க்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தார்.

;