tamilnadu

img

பாஜக வளர வாய்ப்பில்லை!

“தமிழகத்தில் பாஜகவால் வளர முடியாது; பாமக மற்றும் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து சில தொகுதிகளில் வாக்குகளை பெற்றிருக்கலாம். தனிப்பட்ட ஆதரவு இல்லை. அவர்கள் பெற்றது கூட்டணி கட்சிகளின் வாக்குகள் தான்” என்று திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.