tamilnadu

img

எழுத்தாளர் - கலைஞர்களின் கோரிக்கை சாசனம்...

தமிழக எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களின் கோரிக்கைகளை தேர்தல் களத்தில் முன் வைக்கும் விதமாக தமுஎகச கோரிக்கை சாசனம் வெளியிட்டுள்ளது. அதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் அளித்தார். உடன் தமுஎகச மத்திய சென்னை மாவட்ட தலைவர் எழுத்தாளர் ராஜசங்கீதன்.

;