tamilnadu

img

உதவித்தொகையுடன் தொழில் பழகுநர் பணி: விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

சென்னையில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு அளிக்கப்படும் தொழில் பழகுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அதன் விவரம்:
பயிற்சி
: கிராஜூவேட் 
காலியிடங்கள்: 104
தகுதி: பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை: கிராஜூவேட் பயிற்சிக்கு மாதம் ரூ.9,000

பயிற்சி: டெக்னீசியன்
காலியிடங்கள்: 110 
தகுதி: பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 
உதவித்தொகை: டெக்னீசியன் பயிற்சிக்கு மாதம் ரூ.8,000

தேர்வு செய்யப்படும் முறை : தகுதி, மதிப்பெண் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : http://boat-srp.com/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.06.2022
மேலும் விவரகங்கள் அறிய http://boat-srp.com இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.