குஜராத் இஸ்லாமியர்களில் 70 குழுக்கள் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கிறார்கள்; நான் குஜராத்தில் இருந்தபோது இதர பிற்படுத்தப்பட்டோருக்கான பயன்களை அவர்கள் அனுபவித்தார்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இது, ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்; பல எண்ணத்தில் நீந்துகிறேன் என்றது போல உள்ளது.