“ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் இருந்ததைவிடவும் மோடி ஆட்சிக்காலத்தில் ஓட்டாண்டியாக்கப்பட்ட 50 சதவிகித ஏழைமக்கள்; செழித்துக் கொழுத்த 1 சதவிகித உச்ச வருமானப்பகுதியினர். 50 சதவிகித ஏழைகளின் வருமானம், மொத்ததேசிய வருமானத்தில் 15 சதவிகிதம். அதுவே 1 சதவிகித பணமுதலைகளின் வருமானம் 22.6 சதவிகிதம். இதுதான் மோடி உருவாக்கிய ராமராஜ்ஜியம்” என்று சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் விமர்சித்துள்ளார்.