tamilnadu

img

62,000 வரை சம்பளம்..! ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள Deputy Manager, Driver, Technician பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன் விவரம்:

நிறுவனம்: ஆவின்

பணி: Deputy Manager (Systems) Driver (LVD) Technician (Lab)

காலிப்பணியிடங்கள்: 9 Deputy Manager (Systems) - 1 Driver (LVD) - 3 Technician (Lab) - 5

தேர்வு செய்யப்படும் முறை: Written Exam & Interview

வயது வரம்பு: 18- 30

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.02.2021

சம்பள விவரம்: Deputy Manager (Systems) - Rs.35900 - 113500 Driver (LVD) - Rs.19500 - 62000 Technician (Lab) - Rs.19500 - 62000

விண்ணப்ப கட்டணம்: Others - ரூ.250/- SC/ST/PWD/Women - ரூ.100/-

விண்ணப்பபடிவத்தை பெற:   https://aavinmilk.com/documents/20142/0/Application+2021-9+posts-04.02.2021+%281%29.pdf/ff52e72d-6075-9f51-6dea-177c517714ab

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள: https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/Application+2021-9+posts-04.02.2021+%281%29.pdf/ff52e72d-6075-9f51-6dea-177c517714ab&noticeURL=/documents/20142/0/Ad+2021+-+04.02.21+%281%29.pdf/7da8fe34-9042-6bfa-cee0-b85e65f5390d&noticeName=

General Manager, Coimbatore
District Co-operative Milk Producers’ Union Limited, New Dairy Complex, Pachapalayam, Kalampalayam
(Post), Coimbatore – 641 010, என்ற முகவரிக்கு அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 22.02.2021 க்குள் அனுப்ப வேண்டும்.

;