tamilnadu

img

இலவச சிலம்ப பயிற்சி முகாம்

இந்திய ஜனநாய வாலிபர் சங்கம் மற்றும் கோவை மாவட்ட அமைச்சூர் சிலம்பக்கழகம் இணைந்து நடத்தும் இலவச சிலம்ப பயிற்சி முகாம்.

இந்திய ஜனநாய வாலிபர் சங்கம், கோவை சிவனாந்தாபுரம் 1 கிளை மற்றும் கோவை மாவட்ட அமைச்சூர் சிலம்பக்கழகம் இணைந்து நடத்தும் இலவச சிலம்ப பயிற்சி முகாம் 05-05-19 காலை 8.30க்கு துவங்குகிறது. இடம்: வேலு மஹால், சிவானந்தாபுரம், கோவை.

தொடர்புக்கு : 9842974720, 7639525581

;