இங்கிலாந்திற்கு நெருக்கடி உருவாகும்
இங்கிலாந்து அணியில் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால் கடந்த 2 ஆண்டுகளாக ‘நம்பர் 1’ அணியாக உள்ளது. நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி தான் கோப்பை வெல்வார்கள் எனப் பலரும் சொல்வதால் எங்களுக்கு எவ்வித அழுத்தமும் கிடையாது. அவர்கள் தோல்வி அடைந்தால் இழக்க நிறைய இருக்கிறது என்பதால் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி ஏற்படும். அரையிறுதி போட்டியின் முடிவு ஆஷஸ் தொடருக்கு முன்னோட்டமாக இருக்கும்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் நாதன் லியோன் அளித்த பேட்டியிலிருந்து....