ஆஷஸ் தொடரின் துவக்கத்திலேயே ஸ்விங் ஜாம்பவானான ஜேம்ஸ் ஆண்டர்சனை நான்கு ஓவர்களோடு இழந்து விட்டோம். அது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. தற்போது ஸ்மித் இல்லாத வாய்ப்பை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஸ்மித் போன்ற தலைசிறந்த வீரருக்கு எதிராகப் பந்து வீசும்போது பல்வேறு திட்டங்களைக் கண்டறிய வேண்டும். இதற்கு ஆர்ச்சர் ஒரு குறிப்பிட்ட வழியை தேடித்தந்துள்ளார். இந்த வாய்ப்பு நாங்களாகவே உருவாக்கிவிட்டோம் என்று நினைக்கிறேன்.
இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் அளித்த பேட்டியிலிருந்து...