tamilnadu

டிரெண்டிங் வாய்ஸ்

இங்கிலாந்து அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்களை வீழ்த்திய பிறகு பென் ஸ்டோக்ஸ் மட்டும் எங்களுக்குக் கடைசி வரை அச்சுறுத்தலாகவே இருந்தார். ஸ்டோக்ஸிற்கு பிட்ச் மையத்தில் பந்துகளை மாற்றாமல் அதே லைனில் தொடர்ந்து வீசிக் கொண்டே இருந்தோம். ஆனால், எங்களின் திட்டத்தில் தெளிவாக இருந்ததால் கவனம் சிதறாமல் விளையாடி வெற்றியை ருசித்தோம். 

இலங்கை அணியின் பந்துவீச்சாளர் மலிங்கா அளித்த பேட்டியிலிருந்து...

;