உலகக்கோப்பைபோட்டி நீண்ட நாட்கள் நடக்கக்கூடிய தொடர் என்பதால் அணியில் வலுவான மாற்று வீரர்கள் இருக்க வேண்டியது அவசியமானதாகும். ஆஸி., அணியில் ஸ்டீவ் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் இணைந்திருப்பது அணிக்கு கூடுதல் சாதகத்தை ஏற்படுத்தும். சரியான வேகப்பந்து வீச்சு இல்லை என்றால் இங்கிலாந்து மண்ணில் வெற்றி பெற முடியாது. உலகக் கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இங்கிலாந்து அணிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் சவால் அளிக்கும்.
v ஆஸி., கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளர்
ரிக்கி பாண்டிங் அளித்த பேட்டியிலிருந்து...