எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை
1999 முதல் 2001 வரை என் தலைமையில் ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 16 டெஸ்டுகளை வென்றது. 2 ஆண்டுகள் நாங்கள்தான் நம்பர் 1 அணி. ஆனால் அதற்கு ஆதாரம் இல்லை என்கிறார்கள். நாங்கள் விளையாடிய காலகட்டத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இருந்திருக்கவேண்டும்.அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் அளித்த பேட்டியிலிருந்து...