tamilnadu

img

உங்களுக்குத் தெரியுமா?

கிரிக்கெட் மைதான பிட்சுகள் ஒரே மாதிரியான அமைப்பிலிருந்தாலும் காலநிலையைப் பொறுத்தே பிட்சின் திறன் வெளிப்படும். அதாவது குளிர் காலத்தில் ஆடுகளம் கடினமாகவும், கோடைக் காலத்தில் ஆடுகளம் மென்மையாகவும் இருக்கும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து குளிர் பகுதி என்பதால் அங்குள்ள ஆடுகளம் உயிரோட்டமாக இருக்கும். ஆனால் இந்தியாவில் உள்ள ஆடுகளங்களில் தர்மசாலா (இமாச்சல்), திருவனந்தபுரம் (கேரளா) போன்ற ஆடுகளங்கள் குளிர்ந்த பகுதியிலிருந்தாலும்  உயிரோட்டமாக இருக்காது. மந்தமாகத் தான் காணப்படும். ஒரு வேலை களிமண் பிரச்சனையாக இருக்கலாம்(?)