tamilnadu

img

காஞ்சிபுரம் சுகாதாரத் துறையில் வேலை - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்;
நிறுவனம் : மாவட்ட சுகாதாரத் துறை, காஞ்சிபுரம் 
பணி : மாவட்ட ஆலோசகர்
உளவியலாளர்
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்

காலியிடங்கள் : 03

கல்வி தகுதி : எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்திருத்தல் வேண்டும்

சம்பளம் : மாவட்ட ஆலோசகர்: Rs.35000/-, உளவியலாளர்: Rs.13000/-,  டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்: Rs.10000/-

வயது வரம்பு : 35 வயதுக்குள் இருக்க வேண்டும்

பணி இடம் : காஞ்சிபுரம்

விண்ணப்பிக்க இறுதி தேதி : 26.07.2021

மேலும் விவரங்கள் அறிய : www.kancheepuram.nic.in என்ற அதிகார பூர்வ இணையதளத்தை அணுகவும்.

;